Questions


October 2021 1 258 Report
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,
"நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே"
எனத் தூது செல்ல என்னை அன்போடு
அழைக்கிறாள். அது மட்டுமல்ல,
"நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே"
எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப்
படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும்
நான் நீங்கா இடம் பிடித்திருக்கிறேன்.

please explain both poetic lines which I have highlighted in orange colour

Answers & Comments


Add an Answer


Please enter comments
Please enter your name.
Please enter the correct email address.
You must agree before submitting.

Helpful Social

Copyright © 2024 EHUB.TIPS team's - All rights reserved.